• Apr 15 2026

போதை சாரதிகளை பிடித்தால் பணப்பரிசு! எவ்வளவு தெரியுமா?

Chithra / Jan 29th 2026, 8:08 pm
image

  

இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில், பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட 874 சாரதிகளை  பொலிசார் கைது செய்துள்ளனர்


போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனைத் தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் இவ்வாறான சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 10,000 ரூபாய் பணப்பரிசு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் பொலிஸ்மாஅதிபர் குறிப்பிட்டார்.


போதை சாரதிகளை பிடித்தால் பணப்பரிசு எவ்வளவு தெரியுமா   இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில், பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட 874 சாரதிகளை  பொலிசார் கைது செய்துள்ளனர்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இதனைத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் இவ்வாறான சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 10,000 ரூபாய் பணப்பரிசு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் பொலிஸ்மாஅதிபர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement