• Mar 11 2026

பேருந்துகளில் அட்டைப் பெட்டி போராட்டம் -சமூக விவாதத்தினை தூண்டும் காணொளி வைரல்!

Ziya / Jan 21st 2026, 5:45 pm
image

கேரளாவில்  41 வயது நபர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தற்கொலை செய்த சில நாட்களுக்கு பின்னர், பொதுப் பேருந்துகளில் பயணிக்கும் ஆண்கள் தங்களை அட்டைப் பெட்டிகளால் மூடிக்கொண்டு பயணிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.


குறித்த காணொளியில் பேருந்து நடத்துனர், பயணிகளை சந்திக்கும் போது, தங்கள் மேல் உடலை மறைக்கும் வகையில் அட்டைப் பெட்டிகளை பயன்படுத்தும் காட்சிகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன.


இது பேருந்துகளில் ஆண்கள், தகாத நடத்தை குற்றச்சாட்டுகளைத் தவிர்ப்பதற்காக, அட்டைப் பெட்டிகளால் தங்களை மூடிக்கொண்டு பயணிப்பதை  காட்டுகின்றது.


'ஆண்கள் பாதுகாப்பு ஆணையம் வேண்டும்' என்ற வாசகங்கள்  அட்டையில்  எழுதப்பட்டுள்ளது.


பல பயனர்கள் இந்த காணொளிகளை "வேடிக்கையானது" அல்லது "நையாண்டி" என்று விவரித்தாலும், மற்றவர்கள் சமீபத்திய சம்பவத்தைத் தொடர்ந்து ஆண்களிடையே ஆழ்ந்த கவலைகளைப் பிரதிபலிப்பதாகவும்,   சமூக வர்ணனை போராட்டங்களை பிரதிபலிக்கிறது  வாதிட்டனர்.


இந்த  காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது


இது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும், பாலின ரீதியான எதிர்வினைகளையும் தூண்டியுள்ளது.


https://www.facebook.com/share/v/176F4v1nNv/


பேருந்துகளில் அட்டைப் பெட்டி போராட்டம் -சமூக விவாதத்தினை தூண்டும் காணொளி வைரல் கேரளாவில்  41 வயது நபர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தற்கொலை செய்த சில நாட்களுக்கு பின்னர், பொதுப் பேருந்துகளில் பயணிக்கும் ஆண்கள் தங்களை அட்டைப் பெட்டிகளால் மூடிக்கொண்டு பயணிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.குறித்த காணொளியில் பேருந்து நடத்துனர், பயணிகளை சந்திக்கும் போது, தங்கள் மேல் உடலை மறைக்கும் வகையில் அட்டைப் பெட்டிகளை பயன்படுத்தும் காட்சிகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன.இது பேருந்துகளில் ஆண்கள், தகாத நடத்தை குற்றச்சாட்டுகளைத் தவிர்ப்பதற்காக, அட்டைப் பெட்டிகளால் தங்களை மூடிக்கொண்டு பயணிப்பதை  காட்டுகின்றது.'ஆண்கள் பாதுகாப்பு ஆணையம் வேண்டும்' என்ற வாசகங்கள்  அட்டையில்  எழுதப்பட்டுள்ளது.பல பயனர்கள் இந்த காணொளிகளை "வேடிக்கையானது" அல்லது "நையாண்டி" என்று விவரித்தாலும், மற்றவர்கள் சமீபத்திய சம்பவத்தைத் தொடர்ந்து ஆண்களிடையே ஆழ்ந்த கவலைகளைப் பிரதிபலிப்பதாகவும்,   சமூக வர்ணனை போராட்டங்களை பிரதிபலிக்கிறது  வாதிட்டனர்.இந்த  காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றதுஇது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும், பாலின ரீதியான எதிர்வினைகளையும் தூண்டியுள்ளது.https://www.facebook.com/share/v/176F4v1nNv/

Advertisement

Advertisement

Advertisement