• Dec 17 2025

24 பேருந்து வழித்தடங்களில் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறை ஆரம்பம்!

Bus
shanuja / Dec 17th 2025, 11:31 am
image

போக்குவரத்து அமைச்சகம், பயணிகள் இப்போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தக்கூடிய பேருந்து வழித்தடங்களின் பட்டியலை அறிவித்துள்ளது. 


பொது அறிவிப்பை வெளியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 24 வழித்தடங்களில் வங்கி அட்டை கொடுப்பனவுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

24 பேருந்து வழித்தடங்களில் அட்டை மூலம் பணம் செலுத்தும் முறை ஆரம்பம் போக்குவரத்து அமைச்சகம், பயணிகள் இப்போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தக்கூடிய பேருந்து வழித்தடங்களின் பட்டியலை அறிவித்துள்ளது. பொது அறிவிப்பை வெளியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 24 வழித்தடங்களில் வங்கி அட்டை கொடுப்பனவுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement