• Oct 11 2024

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக யாழில் பிரச்சாரம்..!

Sharmi / Sep 7th 2024, 11:13 pm
image

Advertisement

தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில்  நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு சார்பான பரப்புரை  இன்றைய தினம்(07)  நீர்வேலி,  பால் பண்ணை, கோப்பாய், சிறுப்பிட்டி, உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றது.

சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநரும், சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற  பரப்புரையில் வட மாகாண மீனவ அமைப்பு பிரதிநிதிகளும் இணைந்தனர்.



தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக யாழில் பிரச்சாரம். தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில்  நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு சார்பான பரப்புரை  இன்றைய தினம்(07)  நீர்வேலி,  பால் பண்ணை, கோப்பாய், சிறுப்பிட்டி, உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றது.சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநரும், சட்டத்தரணியுமான சி.அ. யோதிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற  பரப்புரையில் வட மாகாண மீனவ அமைப்பு பிரதிநிதிகளும் இணைந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement