• May 24 2026

பேருந்து கட்டணங்கள் 2.5 சதவீதத்தால் குறைப்பு!

Bus
shanu / Jun 25th 2025, 6:12 pm
image

பேருந்து கட்டணங்களை 2.5 சதவீதத்தால் குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 


இந்தக் கட்டணக் குறைப்பு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல்  நடைமுறைக்கு வரும் என்று  தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேருந்து கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத்தினால்  பேருந்து சங்கங்களுக்கு இன்று (25) அறிவிக்கப்பட்டதையடுத்து கட்டண குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இருப்பினும், அரசாங்கத்தின் இந்த முன்மொழிவுக்கு பேருந்து சங்கங்கள் தங்களது எதிர்ப்பை வௌியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேருந்து கட்டணங்கள் 2.5 சதவீதத்தால் குறைப்பு பேருந்து கட்டணங்களை 2.5 சதவீதத்தால் குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல்  நடைமுறைக்கு வரும் என்று  தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பேருந்து கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத்தினால்  பேருந்து சங்கங்களுக்கு இன்று (25) அறிவிக்கப்பட்டதையடுத்து கட்டண குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், அரசாங்கத்தின் இந்த முன்மொழிவுக்கு பேருந்து சங்கங்கள் தங்களது எதிர்ப்பை வௌியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement