'ஆண்டர்சன்-டெண்டுல்கர்' கிண்ணத்திற்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகிறது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ஓட்டங்களை பெற்று அவுட் ஆனது. இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ஓட்டங்களை எடுத்தது.
முன்னதாக ஜோ ரூட் 28 ஓட்டங்களில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட்டை அதிகமுறை அவுட் செய்த வீரர்கள் பெருமையை பெற்றுள்ளார்
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், பும்ரா ஜோ ரூட்டை வெளியேற்றினார்.
28 ஓட்டங்களில் விளையாடிய ரூட்டை பும்ரா வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அவரை அதிகமுறை அவுட் செய்தவர்கள் பட்டியலில் ஹசில்வுடுடன் இணைந்தார்
இந்த பட்டியலில் முதன்மை இடத்தில் இருப்பவர் – ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது
ஜோ ரூட்டை வீழ்த்திய பும்ரா 'ஆண்டர்சன்-டெண்டுல்கர்' கிண்ணத்திற்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுகிறது.இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ஓட்டங்களை பெற்று அவுட் ஆனது. இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ஓட்டங்களை எடுத்தது.முன்னதாக ஜோ ரூட் 28 ஓட்டங்களில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட்டை அதிகமுறை அவுட் செய்த வீரர்கள் பெருமையை பெற்றுள்ளார்இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், பும்ரா ஜோ ரூட்டை வெளியேற்றினார். 28 ஓட்டங்களில் விளையாடிய ரூட்டை பும்ரா வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அவரை அதிகமுறை அவுட் செய்தவர்கள் பட்டியலில் ஹசில்வுடுடன் இணைந்தார் இந்த பட்டியலில் முதன்மை இடத்தில் இருப்பவர் – ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது