• May 25 2025

முல்லைத்தீவில் சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி பதாதைகள்..!

Chithra / Mar 3rd 2024, 11:01 am
image

 சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்குடியிருப்பில், பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன. 

புதுக்குடியிருப்பு பொதுசந்தை வளாகத்திற்கு முன்பாக, புதுக்குடியிருப்பு நகர்பகுதி போன்ற பகுதிகளில் சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 

தாயக செயலணி என்ற அமைப்பினர் தமது அஞ்சலிகளை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளனர்.

சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன. 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி, சென்னை - திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவால் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


முல்லைத்தீவில் சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி பதாதைகள்.  சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுக்குடியிருப்பில், பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொதுசந்தை வளாகத்திற்கு முன்பாக, புதுக்குடியிருப்பு நகர்பகுதி போன்ற பகுதிகளில் சாந்தனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தாயக செயலணி என்ற அமைப்பினர் தமது அஞ்சலிகளை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளனர்.சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி, சென்னை - திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவால் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now