• May 23 2026

கிழக்கில் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்...!samugammedia

Ziya / Jan 31st 2024, 1:42 pm
image

கிழக்கு மாகாணத்தின் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வு திருகோணமலை விவசாய உற்பத்தி பயிற்சி நிலையத்தில் இடம் பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டதுடன், விவசாய அமைச்சும், இந்திய நாட்டின் ஸ்ரீ.பாமயன் - இயற்கை விவசாய விஞ்ஞானி, ஸ்ரீ ராஜா கணேஷ் - இயற்கை விவசாய  ஆலோசகர் ஆகியோருடன் இணைந்து விவசாயிகளுக்கு அவர்களின் விளைச்சலை அதிகரிக்க  ஆலோசனைகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 



கிழக்கில் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்.samugammedia கிழக்கு மாகாணத்தின் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  ஆரம்பித்து வைத்தார்.குறித்த நிகழ்வு திருகோணமலை விவசாய உற்பத்தி பயிற்சி நிலையத்தில் இடம் பெற்றுள்ளது.இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டதுடன், விவசாய அமைச்சும், இந்திய நாட்டின் ஸ்ரீ.பாமயன் - இயற்கை விவசாய விஞ்ஞானி, ஸ்ரீ ராஜா கணேஷ் - இயற்கை விவசாய  ஆலோசகர் ஆகியோருடன் இணைந்து விவசாயிகளுக்கு அவர்களின் விளைச்சலை அதிகரிக்க  ஆலோசனைகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement