• Aug 04 2025

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா!

Chithra / Aug 4th 2025, 3:36 pm
image


பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement