கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் இன்று 21.08.2026 வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M.திசநாயக்க தலைமையில் குறித்த பரிசோதனை நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியச்சகர் புத்திக குணசேகர கலந்துகொண்டு குறித்த பரிசோதனை நிகழ்வினை மேற்கொண்டார். குறித்த நிகழ்வின் போது பொலிசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றதுடன் பொலிசார் பயன்படுத்தும் அரச வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் உடைமைகள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் வருடாந்த பரிசோதனை நிகழ்வு கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் இன்று 21.08.2026 வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M.திசநாயக்க தலைமையில் குறித்த பரிசோதனை நிகழ்வு நடைபெற்றது.இதன் போது கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியச்சகர் புத்திக குணசேகர கலந்துகொண்டு குறித்த பரிசோதனை நிகழ்வினை மேற்கொண்டார். குறித்த நிகழ்வின் போது பொலிசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றதுடன் பொலிசார் பயன்படுத்தும் அரச வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் உடைமைகள் என்பன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.