இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத் மீது ரசிகர்கள் பொருட்களை வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் தனது சாம்ராஜ்ஜியத்தை வலுவாக்கி வைத்திருக்கும் இவர், ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்தார்.
குறித்த இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பாலிவுட்டில் ஹிட் அடித்தது. அடுத்ததாக ரஜினியின் வேட்டையன், இந்தியன் 2, விடாமுயற்சி, தெலுங்கில் தேவரா உள்ளிட்ட படங்கள் அனிருத்தின் இசையமைப்பில் வெளிவரவுள்ளது.
அனிருத் இசை நிகழ்ச்சி நடத்திய போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் மேடையில் நின்றபடி அனிருத் பாடலை பாடிக்கொண்டிருக்கிறார். அப்போது கீழே இருந்து சில ரசிகர்கள் பொருட்களை தூக்கி மேடை மீது வீசுகிறார்கள்.
மேலும் தன்னை நோக்கி வந்த பொருட்களை பிடிப்பதிலும், கீழே விழுந்த பொருட்களை அப்புறப்படுத்துவதிலும் கவனமாக இருந்தார். இந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், இப்படிப்பட்ட அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை கூலாக கையாண்ட செய்த அனிருத்துக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
அனிருத் மீது ரசிகர்கள் பொருட்களை வீசி எறிந்த ரசிகர்கள்- இசை நிகழ்ச்சியில் பரபரப்பு. இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத் மீது ரசிகர்கள் பொருட்களை வீசி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் தனது சாம்ராஜ்ஜியத்தை வலுவாக்கி வைத்திருக்கும் இவர், ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்தார்.குறித்த இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பாலிவுட்டில் ஹிட் அடித்தது. அடுத்ததாக ரஜினியின் வேட்டையன், இந்தியன் 2, விடாமுயற்சி, தெலுங்கில் தேவரா உள்ளிட்ட படங்கள் அனிருத்தின் இசையமைப்பில் வெளிவரவுள்ளது.அனிருத் இசை நிகழ்ச்சி நடத்திய போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மேடையில் நின்றபடி அனிருத் பாடலை பாடிக்கொண்டிருக்கிறார். அப்போது கீழே இருந்து சில ரசிகர்கள் பொருட்களை தூக்கி மேடை மீது வீசுகிறார்கள்.மேலும் தன்னை நோக்கி வந்த பொருட்களை பிடிப்பதிலும், கீழே விழுந்த பொருட்களை அப்புறப்படுத்துவதிலும் கவனமாக இருந்தார். இந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், இப்படிப்பட்ட அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை கூலாக கையாண்ட செய்த அனிருத்துக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.