• May 23 2025

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

Chithra / Jun 2nd 2024, 12:54 pm
image

 

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை  விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான  சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை  நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை  விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.நாட்டில் நிலவும் கடும் மழையுடனான  சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement