ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த இளைஞன், பரிசோதகர்கள் பிடிபட்டு திண்டாடும் காணொளி இணையத்தில் செயல் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியில் இளைஞன் டிக்கெட் எடுக்காமல் மாட்டிய பின்னர் சம்பவ இடத்தில் அழுது புலம்பும் காட்சிகளும் பொலிஸார் மற்றும் பரிசோதகரிடம் கெஞ்கி அழுது மண்டியிடும் காட்சியும் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் புகையிரத நிலையத்தில் பரபரப்பபையும் ஏற்படுத்தியுள்ளது.
இது இளைஞரின் மனஅழுத்தத்தையும் பதற்றத்தையும் வெளிப்படுத்துகிறது
இச்செயல் இணையவாசிகளிடையே வேடிக்கையாக மாறியுள்ளது.
குறித்த நபரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
https://www.facebook.com/share/v/17keU1Kdzn/
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த இளைஞன் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த இளைஞன், பரிசோதகர்கள் பிடிபட்டு திண்டாடும் காணொளி இணையத்தில் செயல் வைரலாகி வருகின்றது.குறித்த காணொளியில் இளைஞன் டிக்கெட் எடுக்காமல் மாட்டிய பின்னர் சம்பவ இடத்தில் அழுது புலம்பும் காட்சிகளும் பொலிஸார் மற்றும் பரிசோதகரிடம் கெஞ்கி அழுது மண்டியிடும் காட்சியும் பதிவாகியுள்ளது.குறித்த சம்பவம் புகையிரத நிலையத்தில் பரபரப்பபையும் ஏற்படுத்தியுள்ளது.இது இளைஞரின் மனஅழுத்தத்தையும் பதற்றத்தையும் வெளிப்படுத்துகிறதுஇச்செயல் இணையவாசிகளிடையே வேடிக்கையாக மாறியுள்ளது.குறித்த நபரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.https://www.facebook.com/share/v/17keU1Kdzn/