• Jun 10 2026

பாதையை விட்டு விலகி மண் மேட்டில் மோதிய டிப்பர் லொறி!

Ziya / Jun 9th 2026, 11:56 am
image

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்து வருவதை காணக் கூடியதாக இருக்கின்றது .


நுவரெலியா நானுஓயா பிரதான வீதியில் இன்று 09.06.2026 காலை வேளையில் பாதையை விட்டு விலகி மண் மேட்டில் மோதிய பாரிய அளவிலான டிப்பர் லொறி .


இந்த விபத்தில் உயிர் ஆபத்துக்கள் மற்றும் காயங்கள் ஏற்படவில்லை என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து குறித்து நானுஓயா போக்குவரத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதையை விட்டு விலகி மண் மேட்டில் மோதிய டிப்பர் லொறி மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்து வருவதை காணக் கூடியதாக இருக்கின்றது .நுவரெலியா நானுஓயா பிரதான வீதியில் இன்று 09.06.2026 காலை வேளையில் பாதையை விட்டு விலகி மண் மேட்டில் மோதிய பாரிய அளவிலான டிப்பர் லொறி .இந்த விபத்தில் உயிர் ஆபத்துக்கள் மற்றும் காயங்கள் ஏற்படவில்லை என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து குறித்து நானுஓயா போக்குவரத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement