இத்தாலியில் 6.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இத்தாலியின் மேற்கு கடற்கரையில் டைர்ஹெனியன் கடலில் இன்று (10) ,e;j நிலநடுக்கம் ஏற்பட்டது.
377 கிலோமீட்டர் (234 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு இத்தாலியில் 6.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இத்தாலியின் மேற்கு கடற்கரையில் டைர்ஹெனியன் கடலில் இன்று (10) ,e;j நிலநடுக்கம் ஏற்பட்டது.377 கிலோமீட்டர் (234 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.