• May 22 2026

யாழில் அதிசயம்; மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்

Chithra / Oct 21st 2025, 6:56 pm
image

யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை தொடக்கம் யாழில் தொடர்ச்சியாக  மழை பொழிந்து வருகின்றது.

இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்துள்ளன. 

அந்த மீன்களை மக்கள் பிடிப்பதை அவதானிக்க முடிந்தது. 

கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


யாழில் அதிசயம்; மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள் யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது.இன்று அதிகாலை தொடக்கம் யாழில் தொடர்ச்சியாக  மழை பொழிந்து வருகின்றது.இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்துள்ளன. அந்த மீன்களை மக்கள் பிடிப்பதை அவதானிக்க முடிந்தது. கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement