• Jan 16 2026

ஓடும் வாகனத்தில் ஆபாச சைகை காட்டிய நபர்- தக்க பதிலடி கொடுத்த சிங்கபெண்!

dileesiya / Jan 14th 2026, 5:21 pm
image

இந்தியாவில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த  பெண்ணிடம் ஆபாசமான பாலியல் சைகைகள் செய்ததாக கூறப்படும் முச்சக்கரவண்டி பயணியை அந்தப் பெண் நேரடியாக எதிர்கொண்டு அறைந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.


இந்த முழுச் சம்பவமும் அவரது பைக்கில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகி, இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.


குறித்த காணொளியில்,  முச்சக்கரவண்டியை  நிறுத்தி அந்த பெண் , “நீ என்ன செய்தாய்? வீடியோ பதிவு செய்யப்படுகிறது” என்று கடுமையாக கேள்வி எழுப்பி குறித்த நபரினை தாக்கும் காட்சிகள்  பதிவாகியுள்ளது.


சம்பவத்தின் போது குறித்த நபர் மன்னிப்பு கேட்டாலும், “இது தவறுதலாக நடக்குமா?” என அந்தப் பெண் பதிலளித்தார். 


இந்த சம்பவத்திற்கு சமூக ஊடகங்களில் பெரும் ஆதரவு கிடைத்து பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பி வைரலாகி வருகின்றனர்.

https://www.facebook.com/share/v/17rwpqUWdu/


ஓடும் வாகனத்தில் ஆபாச சைகை காட்டிய நபர்- தக்க பதிலடி கொடுத்த சிங்கபெண் இந்தியாவில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த  பெண்ணிடம் ஆபாசமான பாலியல் சைகைகள் செய்ததாக கூறப்படும் முச்சக்கரவண்டி பயணியை அந்தப் பெண் நேரடியாக எதிர்கொண்டு அறைந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.இந்த முழுச் சம்பவமும் அவரது பைக்கில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகி, இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.குறித்த காணொளியில்,  முச்சக்கரவண்டியை  நிறுத்தி அந்த பெண் , “நீ என்ன செய்தாய் வீடியோ பதிவு செய்யப்படுகிறது” என்று கடுமையாக கேள்வி எழுப்பி குறித்த நபரினை தாக்கும் காட்சிகள்  பதிவாகியுள்ளது.சம்பவத்தின் போது குறித்த நபர் மன்னிப்பு கேட்டாலும், “இது தவறுதலாக நடக்குமா” என அந்தப் பெண் பதிலளித்தார். இந்த சம்பவத்திற்கு சமூக ஊடகங்களில் பெரும் ஆதரவு கிடைத்து பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பி வைரலாகி வருகின்றனர்.https://www.facebook.com/share/v/17rwpqUWdu/

Advertisement

Advertisement

Advertisement