• Jun 21 2025

கொழும்பில் கட்டடமொன்றுடன் மோதி அரச பேருந்து விபத்து

Chithra / Jun 3rd 2025, 8:45 am
image

 

கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மட்டக்குளி பகுதியில் அளுத்மாவத்தை வீதியும் புளூமென்டால் வீதியும் சந்திக்கும் பகுதியில் உள்ள கட்டடமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 

பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்திற்கு காரணமென கூறப்படுகின்றது.

விபத்து ஏற்பட்ட போது சாரதியும் நடத்துனருமே பேருந்தில் இருந்துள்ளனர். 

குறித்த பேருந்து வண்டி கண்டி - கொழும்பு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


கொழும்பில் கட்டடமொன்றுடன் மோதி அரச பேருந்து விபத்து  கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மட்டக்குளி பகுதியில் அளுத்மாவத்தை வீதியும் புளூமென்டால் வீதியும் சந்திக்கும் பகுதியில் உள்ள கட்டடமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்திற்கு காரணமென கூறப்படுகின்றது.விபத்து ஏற்பட்ட போது சாரதியும் நடத்துனருமே பேருந்தில் இருந்துள்ளனர். குறித்த பேருந்து வண்டி கண்டி - கொழும்பு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now