• Jul 01 2025

கயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி தீக்கிரை; கிளிநொச்சியில் சம்பவம்

Chithra / Jun 30th 2025, 10:32 am
image

 

கிளிநொச்சியில் கயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகியுள்ளது. 

பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கயஸ்  வாகனம் தீக்கிரையாகியுள்ளது. 

மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


கயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி தீக்கிரை; கிளிநொச்சியில் சம்பவம்  கிளிநொச்சியில் கயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி தீக்கிரையாகியுள்ளது. பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் கயஸ்  வாகனம் தீக்கிரையாகியுள்ளது. மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement