• May 22 2026

யாழில் காணாமல்போன சிறுவன்; பெற்றோர் விடுத்த அவசர கோரிக்கை!

Chithra / Nov 2nd 2025, 8:52 am
image


யாழில் 17 வயதுடைய சிறுவன் காணமல்போயுள்ளதாக அவர்களது  பெற்றோர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

யாழ்ப்பாணம் - மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்துவந்த 17 வயதுடைய ச.சயோசியன் என்பவரே இவ்வாறு காணமல்போயுள்ளார். 

குறித்த இளைஞன் கடந்த 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வீட்டைவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


யாழில் காணாமல்போன சிறுவன்; பெற்றோர் விடுத்த அவசர கோரிக்கை யாழில் 17 வயதுடைய சிறுவன் காணமல்போயுள்ளதாக அவர்களது  பெற்றோர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் - மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்துவந்த 17 வயதுடைய ச.சயோசியன் என்பவரே இவ்வாறு காணமல்போயுள்ளார். குறித்த இளைஞன் கடந்த 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வீட்டைவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement