பாடசாலையில் காலைப்பிரார்த்தனையில் சிறுவன் ஒருவன் அசைந்து அசைந்து பிரார்த்தனை செய்யும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய பாடசாலை ஒன்றில் வழமை போன்று காலைப்பிரார்த்தனை இடம்பெற்றது.காலைப்பிரார்த்தனைக்காக மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடியுள்ளனர்.
பின்னர் காலைப்பிரார்த்தனை இடம்பெறும் போது அங்கிருந்த மாணவர்களில் ஒரு சிறுவன் அழகாக அசைந்து நெளிந்து பிரார்த்தனையில் ஈடுபடுக்கின்ற காட்சி பார்ப்பவர்களை இரசிக்கவைக்கின்றது.
சிறுவனின் இச்செயல் எம்மையும் ஒரு நிமிடம் பள்ளிக்கு அழைத்து சென்ற உணர்வை தூண்டுகின்றது.
சிறுவனின் இந்த அழகான செயல் தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிராத்தனையில் மெய்மறந்த மாணவன் -அங்குமிங்குமாக அசையும் அழகான காட்சி வைரல் பாடசாலையில் காலைப்பிரார்த்தனையில் சிறுவன் ஒருவன் அசைந்து அசைந்து பிரார்த்தனை செய்யும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய பாடசாலை ஒன்றில் வழமை போன்று காலைப்பிரார்த்தனை இடம்பெற்றது.காலைப்பிரார்த்தனைக்காக மாணவர்கள் அனைவரும் ஒன்றுகூடியுள்ளனர். பின்னர் காலைப்பிரார்த்தனை இடம்பெறும் போது அங்கிருந்த மாணவர்களில் ஒரு சிறுவன் அழகாக அசைந்து நெளிந்து பிரார்த்தனையில் ஈடுபடுக்கின்ற காட்சி பார்ப்பவர்களை இரசிக்கவைக்கின்றது. சிறுவன் இருகைகளையும் கூப்பி தலையையும் உடலையும் ஒலியின் ரிதத்திற்கு அங்குமிங்குமாக அசைத்து தன்னை மெய்மறந்து பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். சிறுவனின் இச்செயல் எம்மையும் ஒரு நிமிடம் பள்ளிக்கு அழைத்து சென்ற உணர்வை தூண்டுகின்றது. சிறுவனின் இந்த அழகான செயல் தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.