• Apr 26 2026

ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிப்பு!

Ziya / Mar 3rd 2026, 5:39 pm
image

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின்  அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய  (3)   , முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும்,அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான  அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ மன்னார் மாவட்ட அரச அதிபர் ஊடாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.


மன்னார் மாவட்ட  வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் (3) முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் எஸ். சந்துரு பெர்னாண்டோ மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து  மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஊடாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இடம் கையளிக்கப்பட்டது.


இதன் போது மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட்,மாவட்ட செயலக அதிகாரிகள் , பாஸ்டர் பத்திநாதன்,ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிப்பு அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின்  அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய  (3)   , முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும்,அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான  அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ மன்னார் மாவட்ட அரச அதிபர் ஊடாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.மன்னார் மாவட்ட  வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் (3) முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் எஸ். சந்துரு பெர்னாண்டோ மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து  மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஊடாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இடம் கையளிக்கப்பட்டது.இதன் போது மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட்,மாவட்ட செயலக அதிகாரிகள் , பாஸ்டர் பத்திநாதன்,ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement