• Apr 21 2026

கொழும்பில் நாளை 16 மணித்தியால நீர் வெட்டு..!

Chithra / Feb 16th 2024, 3:57 pm
image

 

 கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் 16 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நீர் விநியோகத் தடையானது நாளை மாலை 5மணி முதல் மறுநாள் முற்பகல் 9 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் நாளை 16 மணித்தியால நீர் வெட்டு.   கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் 16 மணித்தியால நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.கொழும்பு, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.இந்த நீர் விநியோகத் தடையானது நாளை மாலை 5மணி முதல் மறுநாள் முற்பகல் 9 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement