• Jul 04 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை ஒடுக்க பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையின் 15 குழுக்கள் களத்தில்!

Chithra / May 20th 2025, 10:33 am
image

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை ஒடுக்குவதற்காக பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையின் 15 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்கள் 18 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

இவற்றில் 31 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை ஒடுக்க பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையின் 15 குழுக்கள் களத்தில்  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை ஒடுக்குவதற்காக பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையின் 15 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இந்தக் குழுக்கள் 18 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த ஆண்டில் 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.இவற்றில் 31 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement