• Oct 02 2026

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தின் 10ஆவது ஆண்டு நிறைவு வாகன பேரணி, நடைபயணம்

dorin / Oct 1st 2026, 4:20 pm
image

யாழ்பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டு 10ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு தொழில் நுட்ப பீட மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்கேற்புடன் வாகன பேரணி மற்றும் நடைபயணம் இன்று 01.10.2026 முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக வாகன பேரணி ஆரம்பிக்கப்பட்டு இரணைமடு சந்தியில்  நிறைவடைந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபயணம் இரணைமடு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு தொழில்நுட்ப பீடத்தில்  நிறைவடைந்தது. 2016ம் ஆண்டு தொழில்நுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது  வரை ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பட்டதாரிகளாக வெளியேறியுள்ளனர்

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தின் 10ஆவது ஆண்டு நிறைவு வாகன பேரணி, நடைபயணம் யாழ்பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டு 10ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு தொழில் நுட்ப பீட மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்கேற்புடன் வாகன பேரணி மற்றும் நடைபயணம் இன்று 01.10.2026 முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக வாகன பேரணி ஆரம்பிக்கப்பட்டு இரணைமடு சந்தியில்  நிறைவடைந்தது.அதனைத்தொடர்ந்து நடைபயணம் இரணைமடு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு தொழில்நுட்ப பீடத்தில்  நிறைவடைந்தது. 2016ம் ஆண்டு தொழில்நுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டது.தற்போது  வரை ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பட்டதாரிகளாக வெளியேறியுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement