• May 24 2026

நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகம் அழிக்காத சமூகமளிக்காத 42 பேர் கைது!

shanu / Nov 3rd 2025, 3:58 pm
image

கிளிநொச்சியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகம் அழிக்காத 42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கிளிநொச்சி  பொலிஸார்

மற்றும் தர்மபுர  பொலிஸார் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் மூலம் 42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 


 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகம் அழிக்காத சமூகமளிக்காத 42 பேர் கைது கிளிநொச்சியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகம் அழிக்காத 42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கிளிநொச்சி  பொலிஸார்மற்றும் தர்மபுர  பொலிஸார் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் மூலம் 42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement